வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை

Bookmark and Share

வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை

சுருதிஹாசனின் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சேல். லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான இவருடன் சுருதி ஹாசன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகிவருகிறார்.

மைக்கேல் அடிக்கடி மும்பை வந்து சுருதியை சந்திக்கிறார். இது போல் சுருதிஹாசனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் லண்டன் சென்று மைக்கேலை சந்தித்து வருகிறார்.

இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு சுருதியின் அப்பா கமல், அம்மா சரிகா ஆகியோர் பச்சை கொடி காட்டிவிட்டார்கள். விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இது பற்றி சுருதி-மைக்கேல் இருவரும் இதுவரை வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில்,சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல், சுருதியை சந்தித்தார். சில நாட்கள்தங்கி இருந்துவிட்டு லண்டன் புறப்பட்டார்.

இது குறித்து மைக்கேல் அவரது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல், சுருதிஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 


Post your comment

Related News
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions