எப்படி இருந்த இந்த பிரபல நடிகை இப்படி ஆகிட்டாரே - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

எப்படி இருந்த இந்த பிரபல நடிகை இப்படி ஆகிட்டாரே - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிய பிளஸ்ஸே அவர்களது உடலமையும் எடையும் தான். கமலின் மகளான ஸ்ருதிஹாசனும் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து 10 ஆண்டுகளும் தன்னுடைய எடையை ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார், இதனால் இவர் தற்போது கொஞ்சம் எடை போட்டு குண்டாகி உள்ளார்.

இவர் வெயிட் போட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்களும் என்னமா ஸ்ருதி இப்படி ஆகிடீங்களே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions