கிண்டல் செய்த இணையதள வாசிகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலடி!

Bookmark and Share

கிண்டல் செய்த இணையதள வாசிகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலடி!

மலையாளத்தில் வெற்றிபெற்ற பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான இவரது புகைப்படங்களை கொண்டு இணையவாசிகள் இவரை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வந்தனர்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள ஸ்ருதி ஹாசன், ” நான் இதுவரை பல ரீமேக் படங்களில் நடித்துள்ளேன். அதில் நடிக்கும் போது நான் மற்ற மொழிகளில் நடித்த நடிகர்கள் பற்றி சிந்தித்து கூட பார்க்கமாட்டேன். ரசிகர்கள் படம் வெளியாகும் வரை காத்திருந்து பின்னர் கருத்து சொல்லுங்கள்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions