கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தனுஷ், சூர்யா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமாகி இருந்தவர் ஸ்ருதிஹாசன், தற்போது படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டுள்ளார்

அடிக்கடி தனது காதலுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார், இந்நிலையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை வறுத்தெடுத்து வருகின்றனர், மேலும் இவருக்கும் இவருடைய காதலனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions