ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன், இறுதியாக, பாலிவுட்டில் கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்திருந்த நிலையில், அடுத்ததாக, அப்பாஸ் - முஸ்தான் இயக்கத்திலான ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ருதிஹாசனிடம், அப்பாஸ் -முஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில், படத்தில் நடிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment

Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே!
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions