மீண்டும் அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் - ஆனால்?

Bookmark and Share

மீண்டும் அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் - ஆனால்?

தல அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம் வேதாளம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் மீண்டும் அஜித் படத்தில் இணைத்துள்ளார் ஸ்ருதி, ஆனால் தெலுங்கில் பவன் நடிக்கும் அஜித்தின் வீரம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது. துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
லண்டன் நடிகரை காதலிக்கிறேனா? ஸ்ருதிஹாசன் விளக்கம்
வெள்ளைக்காரருடன் காதல்: ஸ்ருதி ஹாஸன் என்ன சொல்கிறார்?
லண்டன் நடிகரை டேட்டிங் செய்கிறாரா ஸ்ருதிஹாசன்- புகைப்படம் உள்ளே
ரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசனா- யாருக்கு ஜோடி?
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?
புருஷன், மாமியார் சொல்வதற்காக நடிப்பை நிறுத்தக் கூடாது: ஸ்ருதி
ரஜினி, கமல், அஜித்தை கவர்ந்த வீடியோ கேசட் கடைக்கு வந்த சோதனை!
சிங்கம்-3 ரன்னிங் டைம் வெளிவந்தது
ஸ்ருதிக்கு தந்தை கமல் சொன்ன காதல் கதை
காதல்னு வந்துட்டா ஸ்ருதி ஹாஸன் எந்த மாதிரி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions