ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதி, அக்ஷய்

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதி, அக்ஷய்

கப்பார் இஸ் பேக் படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன், அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், மீண்டும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்க உள்ளார்....

அக்ஷய் குமார், முருகதாசிடம் நல்ல ஆக்ஷன் கதையை தயார் பண்ண கூறியதன் அடிப்படையில், முருகதாசும் அதற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே!
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions