ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜாலி ரகளை

Bookmark and Share

ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜாலி ரகளை

ஒரே படத்தில் இரண்டு ஹீரோயினிகள் என்றாலே அங்கே அக்கப்போர்தான் நடக்கும். ஆனால் விஜய்யின் புலி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இருவரும் இருந்தபோதும் எந்தவித சலசலப்பும் இன்றி சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம்.

அதோடு தனிமையில்அமர்ந்து தங்களது சினிமா கேரியர் பற்றி மணிக்கணக்கில் மனம் விட்டு பேசினார்களாம். இப்படி ஏற்பட்ட நட்பு காரணமாக, பின்னர் தனக்கு காட்சிகள் இல்லாத நாட்களிலும் படப்பிடிப்பு தளத்துக்கு விசிட் அடித்த ஸ்ருதிஹாசன், தான் சிறு வயதில் இருந்தே ரசித்து வரும் ஸ்ரீதேவி நடித்தபோது அதை வேடிக்கைப்பார்க்க சென்றாராம்.

அப்போதெல்லாம் ஸ்ருதியும், ஹன்சிகாவும் ஜாலியான ரகளையிலும் ஈடுபட்டார்களாம். அவர்களின் குறும்பு விளையாட்டுக்களை குதூகலமாக பார்த்து ரசித்தாராம் ஸ்ரீதேவி.

 


Post your comment





Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே!
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions