நடிகர் சங்க மைதானத்தில் துவங்கும் கமலின் புதிய படம்!

Bookmark and Share

நடிகர் சங்க மைதானத்தில் துவங்கும் கமலின் புதிய படம்!

ஸ்ருதி ஹாசன் ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கவிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் துவக்க விழா நடிகர் சங்கத்தின் மைதானத்தில் நடைபெறவிருப்பதாக நடிகர் கமல் ஹாசன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் லைக்கா நிறுவனம் கூட்டாக தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions