விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு

Bookmark and Share

விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு

நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் நாடு முழுவதிலும் பிரபலமானவர்கள் பற்றி புதிதாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ‘மெகா ஐகான்’.

இந்த தொடரில் பிரபலங்களின் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், அவர்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்க மானவர் களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் 5 பிரபலங்களின் பட்டியலில் கமல்ஹாசன், விராட் கோலி, தலாய் லாமா, அப்துல் கலாம், கிரண் பேடி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.

இந்தத் தொடரின் முதல் 5 எபிசோடுகளை தொகுத்து வழங்குகிறார் நடிகர் மாதவன். இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், “சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார்.

எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து நின்று துணிந்து கேள்வி கேட்பார். இந்த குணங்களைத் தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார். 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions