அப்பாவிடம் கருத்து கேட்கும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

அப்பாவிடம் கருத்து கேட்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழில் ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தெலுங்கு,. இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆக அவரது கால்சீட் டைரி எப்போதும் புல்லாகவே உள்ளது. மேலும், இந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகளையும் அவ்வப்போது டைரக்டர்களை ஸ்பாட்டுக்கு வரவைத்து கேட்கிறார் ஸ்ருதிஹாசன்.

அப்படி கேட்கும் கதைகளை அவர் உடனே ஓகே செய்வதில்லை. என்னோட முடிவை அப்புறமா சொல்றேன் என்று அவர்களை அனுப்பி விடுகிறார். அதையடுத்து, தனது தந்தையான கமலிடம் தான் கேட்ட கதைகளை சொல்லி அவரிடம் கருத்து கேட்கிறாராம்.

அப்போது அவர் சொல்லும் கருத்தைப் பொறுத்தே எந்தெந்த கதைகளில் நடிப்பது என்று முடிவு செய்கிறாராம் ஸ்ருதி. மேலும், தெலுங்கு, இந்தி படங்களுக்கே கூடுதல் முன்னுரிமை கொடுத்து வந்த ஸ்ருதியை, தமிழில் அதிக படங்களில் நடிக்குமாறு கமல் சொன்ன பிறகுதான் தன்னைத்தேடி வந்த படங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாராம்.

ஆக, ஸ்ருதிக்கு நான் எந்த அட்வைசும் செய்வதில்லை என்று கமல் சொன்னாலும், கதை விசயத்தில் தனக்கு தோன்றும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுதான் வருகிறாராம்.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions