தந்தை கமலுடன் இணைந்து நடிப்பேன்: சுருதிஹாசன்

Bookmark and Share

தந்தை கமலுடன் இணைந்து நடிப்பேன்: சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுருதிஹாசன் பிசியாக நடிக்கிறார். அக்ஷய்குமாருடன் நடித்த கப்பார் இஸ்பேக் இந்தி படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

வெல்கம்பேக், ராக்கி ஹேன்ட்ஸம், யாரா ஆகிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அஜித் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

அடுத்து தந்தை கமலுடன் இணைந்து நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே கமல் நடித்த ஹேராம் படத்தில் சுருதிஹாசன் சிறிது நேரம் வந்தார். அதன்பிறகு அவருடன் நடிக்கவில்லை. கமலுடன் நடிப்பது குறித்து சுருதிஹாசன் கூறும் போது, என் தந்தையுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அவருடன் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். விரைவில் அது நடக்கும். இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions