அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு

Bookmark and Share

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடித்துவருகிறார். இருவரும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 ந்தேதி இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு இந்தியா சார்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்டும் பங்கேற்க இருக்கிறார். 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions