லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்

Bookmark and Share

 லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.அப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனில் ஸ்ருதி பிஸியாக இருக்கின்றார்.

மேலும், சமீபத்தில் பள்ளி நண்பர்கள் மட்டுமின்றி தன் அப்பா கமல்ஹாசனுக்கும் அந்த படத்தை சென்னையில் திரையிட்டு காட்டியுள்ளார்.இந்நிலையில் இவர் லண்டனை சார்ந்த ஒரு இசையமைப்பாளரை காதலிப்பதாக வதந்திகள் வருகின்றது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நான் எப்பொழுதுமே காதலில் உள்ளேன். என் வாழ்க்கையை காதலிக்கிறேன்.என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேசுவது இல்லை. என் பெற்றோருக்கு என்னை பற்றி அனைத்தும் தெரியும்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?
எப்படி இருந்த இந்த பிரபல நடிகை இப்படி ஆகிட்டாரே - புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்
இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் வாங்கினாரா ஸ்ருதி?
என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்
கமல்ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து உதவாது! ஸ்ருதி ஹாசன் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions