ஸ்ருதிஹாசனை நீக்கியதுக்கு இதுதான் முக்கிய காரணமா. படக்குழு மறைக்கின்றதா?

Bookmark and Share

ஸ்ருதிஹாசனை நீக்கியதுக்கு இதுதான் முக்கிய காரணமா. படக்குழு மறைக்கின்றதா?

ஸ்ருதிஹாசன் தன் திரைப்பயணத்திலேயே மிக பிரமாண்ட படமான சங்கமித்ராவில் நடிக்கவிருந்தார். இதில் சங்கமித்ராவாக ஸ்ருதி தான் நடிக்கவிருந்தார்.ஆனால், நேற்று திடிரென ஸ்ருதி இந்த படத்திலிருந்து விலகுவதாக கூறப்பட்டது, இதற்கு கால்ஷிட் பிரச்சனை, முழு திரைக்கதை கொடுக்கவில்லை என பல காரணங்கள் அடிக்கினர்.

உண்மையாகவே அவர் ஏன் விலகினார் என்பது தெளிவாக தெரியவில்லை, ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் எழுந்த கிண்டல், கேலிகளே அவர் படத்திலிருந்து விலக காரணம் என கிசுகிசுக்கின்றனர். படக்குழு இந்த விஷயங்களை மறைக்கின்றதா? எனவும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் கொடுத்த விளக்கங்கள் உண்மையில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறுகின்றது, எது எப்படியோ தற்போது அடுத்த சங்கமித்ரா யார்? என்பது தான் லட்ச்சக்கணக்கான ரசிகர்களின் கேள்வி.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்
இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் வாங்கினாரா ஸ்ருதி?
என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்
கமல்ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து உதவாது! ஸ்ருதி ஹாசன் பேட்டி
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions