பிரேமம் படத்தில் இருந்து விலகும் ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

பிரேமம் படத்தில் இருந்து விலகும் ஸ்ருதி ஹாசன்!

மலையாளத்தில் வெற்றிபெற்ற பிரேமம் படம் தெலுங்கிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுவதும் அதில் நடிகை ஸ்ருதி ஹாசன் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் முழுவதும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் தற்காலிகமாக பிரேமம் படக்குழுவை பிரிந்துள்ளார். பின்னர் ஒரு பாடல் காட்சிக்காக அவர் மீண்டும் இப்படக்குழுவினருடன் இணையவுள்ளார்.

 


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions