சிங்கம்-3 ரன்னிங் டைம் வெளிவந்தது

Bookmark and Share

சிங்கம்-3 ரன்னிங் டைம் வெளிவந்தது

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு வழியாக அவசர சட்டம் போட்டு தீர்ப்பு வழங்கிவிட்டனர்.

இவை விரைவில் நிரந்தர சட்டம் ஆக வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.

இந்த போராட்டம் காரணமாக நீண்ட நாட்களாக தமிழ் சினிமா உலகம் கூட எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளும் நடத்தாமல் இருந்தது.

இதை தொடர்ந்து இந்த வாரம் சிங்கம்-3 படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்திற்கு சென்ஸாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படம் 2 மணி நேரம் 35 நிமிடம் ஓடும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நான் எதற்கும் பயப்பட மாட்டேன்: சுருதிஹாசன் பேட்டி
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சண்டைப்போட தயாராகி வருகிறேன்- ஸ்ருதிஹாசனே வெளியிட்ட தகவல்
சங்கமித்ராவுக்காக தயாராகும் ஸ்ருதிஹாசன்
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions