வெங்கடேஷுடன் நடிக்க சம்மதம் - என்னாச்சு ஸ்ருதிக்கு?

Bookmark and Share

வெங்கடேஷுடன் நடிக்க சம்மதம் - என்னாச்சு ஸ்ருதிக்கு?

நடிக்க வந்தது முதல் இளம் நடிகர்களுடன் மட்டுமே ஜோ‌டி சேர்கிறார் ஸ்ருதி. அப்படிப்பட்டவர் தெலுங்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கையில் திடீரென்று வெங்கடேஷுடன் நடிக்கயிருப்பதாக ஆந்திராவிலிருந்து அதிர்ச்சி செய்தி. என்னாச்சு ஸ்ருதிக்கு?

மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா என இளம் ஹீரோக்களுடன்தான் ஸ்ருதி நடித்து வந்தார். வெங்கடேஷுடன் நடிக்க பல வாய்ப்புகள் ஸ்ருதிக்கு வந்தன.  அப்போதெல்லாம் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி மறுத்து வந்தார்.

இப்போது திடீரென்று அவருடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். வெங்கடேஷுக்கு இப்போது 54 வயதாகிறது. அவர் கடைசியாக நடித்த இரு படங்களும் ஹிட். ஒன்று மலையாள ரீமேக்கான த்ரிஷ்யம். 

இன்னொன்று ஓ மை காட் இந்தி படத்தின் ரீமேக்கான கோபாலா கோபாலா. இந்த இரு படங்களின் வெற்றி காரணமாகவே வெங்கடேஷுடன் நடிக்க ஸ்ருதி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே!
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions