சர்ச்சையில் சிக்குவாரா ஸ்ருதிஹாசன்?

Bookmark and Share

 சர்ச்சையில் சிக்குவாரா ஸ்ருதிஹாசன்?

அறிமுகமான லக் இந்தி படத்திலேயே நீச்சல் உடையணிந்து கலக்கியவர்தான் ஸ்ருதிஹாசன். அதனால் அதன்பிறகு அவர் நடித்த படங்களில் கவர்ச்சிக்கு அவர் எல்லைக்கோடு ஏதும் வைத்துக்கொண்டதில்லை. டைரக்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை கடந்தும் எல்லை தாண்டி கவர்ச்சி கலாச்சாரமும் நடத்தினார்.

இதனால், டி டே, கப்பார்சிங், ஆகடு உள்ளிட்ட சில படங்களில் படுகவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளில் சிக்கினார் ஸ்ருதிஹாசன்.

ஆனால் சில மாதர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, கவர்ச்சி எல்லையை சுருக்கிக்கொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்தநிலையில், தற்போது அவர் இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு அயிட்டம் பாடலில் செம கலக்கு கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு தமிழை விட இதே படத்தின் தெலுங்கு பதிப்பில் இன்னும் கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதிஹாசன். கிட்டத்தட்ட அவர் கவர்ச்சியின் உச்சத்தையே தொட்டிருப்பதால் இந்த படமும் ஸ்ருதிஹாசனை சர்ச்சைகளில் சிக்க வைக்கும் என்கிறார்கள். 


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions