இளையதளபதி விஜய் மிகவும் நல்ல மனிதர் - ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

இளையதளபதி விஜய் மிகவும் நல்ல மனிதர் - ஸ்ருதிஹாசன்

விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்.

விஜய் மிகவும் நல்லவர். ‘புலி’ படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். நிச்சயம் இது குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய நல்ல படம். பார்ப்பவர்களுக்கு கண்கவர் விருந்தாக இருக்கும் என தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

 


Post your comment





Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே!
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions