பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்

சென்னையில் நடைபெற்ற தனியார் பெயிண்ட்(paint) அறிமுக விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக்கொண்டார். அப்போது தமிழில் பேசுமாறு சில பத்திரிக்கை நிரூபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பேசியதாவது, எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த Opportuniy கிடைத்தற்காக என்று பேசிக்கொண்டிக்கையில், இடையில் குறுக்கிட்ட நிருபர் தமிழில் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு ஸ்ருதிஹாசன், ஆமாங்க தமிழில் தான் பேசுகிறேன். ஏன் உயிரை வாங்குகிறீர்கள். Opportunity தமிழ் கிடையாத என்கிற பாணியில் பேசியுள்ளார்.

அதன்பின்னர் Opportunity என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு தமிழ் அர்த்தம் வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டு சிரித்துவிட்டு நிலைமையை சரிசெய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?
ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions