தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்- ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்- ஸ்ருதிஹாசன்

தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ள பிரேமம் படத்தில் டீச்சராக நடித்துள்ள ஸ்ருதிஹாசனை பற்றி பல கிசுகிசுக்கள் வர ஆரம்பித்துவிட்டன.

அதின் ஆரம்பமாக சில நாட்களுக்கு முன்பு பிரேமம் தெலுங்கு படத்தின் எவரே.. பாடல் வெளியானது இப்பாடலை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை பற்றி பல மீம்ஸ்களை வெளியிட்டனர். இதனால் படக்குழுவினரே பயந்து போய் யு டியூப்ல் கமெண்ட்டுகளை பிளாக் செய்யும் அளவிற்கு நிலைமை போனது.

இந்நிலையில் இதுகுறித்து “சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பிரேமம் தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தான் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் கவனத்துடன் படமாக்குவேன் எனக் கேட்டுக் கொண்டதால்தான் நடிக்க சம்மதித்தேன்.

நாகசைதன்யா எனது நண்பர், அதனாலும் படத்தில் நடித்தேன். பிரேமம் தெலுங்குப் படத்தை புதிதாகப் பார்ப்பது போல் பார்த்து ரசியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்”. இருந்தாலும் ரசிகர்கள் ஓய்வதாய் இல்லை.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions