சிவகார்த்திகேயனை பற்றி முதல்முறையாக வாய்திறந்த ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

சிவகார்த்திகேயனை பற்றி முதல்முறையாக வாய்திறந்த ஸ்ருதிஹாசன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் ரஜினி முருகன். இப்பட பிரச்சனைகள் முடிந்து விட்டதாகவும் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்து சிவா, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்போ அல்லது ஸ்ருதிஹாசன் தரப்போ அதிகாரப்பூர்பமாக இதுவரை எந்தவொரு பதிலையும் கூறவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மதுரையில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions