எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இதன் துவக்க விழா கூட சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions