மற்றவர்களை போல் எனக்கு ஆசைப்பட பிடிக்காது சுருதிஹாசன்!

Bookmark and Share

மற்றவர்களை போல் எனக்கு ஆசைப்பட பிடிக்காது சுருதிஹாசன்!

தன்னுடைய ஆசைப்பற்றியும் கனவுகள் பற்றியும் சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சிலர் விழித்துக்கொண்டே தூங்குகிறார்கள். அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது பற்றி கனவு காண்கிறார்கள். எனக்கு இது போல் பகல் கனவு காண பிடிக்காது. 

வாழ்க்கையில் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன். கதைக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. 

எனக்கு இந்த பாத்திரம் தான் வேண்டும் என்று கனவு காண்பது இல்லை. இன்று அற்புதமான பாத்திரம் என்று கனவு கண்டால், நாளை அது சாதாரணமாகி விடலாம். எனவே எது கிடைக்கிறதோ அதையே சிறந்ததாக கருதுகிறேன்.

என்னை நம்பி கொடுக்கும் பாத்திரங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் முழு அக்கறை காட்டுகிறேன். இதனால்தான் என்னால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது. இந்த வழியில் முழுகவனமாக இருப்பேன்” என்றார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions