காதல் திருமணம் குறித்து சுருதிஹாசன் பேட்டி

Bookmark and Share

காதல் திருமணம் குறித்து சுருதிஹாசன் பேட்டி

நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:- ‘‘காதல் சந்தோஷமான விஷயம். அது ஒரு தடவைதான் வரவேண்டும். எனவே யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம். நமக்கு சரிபட்டு வருவாரா? பொருத்தமானவர்தானா? என்றெல்லாம் யோசித்து காதலிக்க வேண்டும்.

காதலித்த பிறகு தவறானவர் என்று தெரிந்தால் சரிசெய்ய முடியாது. பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவன், குழந்தை என்று ஆகிவிட வேண்டும். 

குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிப்பது எனக்கு பிடிக்காது. ஆண்கள் மட்டும் பிடித்த மாதிரி வேலை செய்யலாம். பெண்கள் அப்படி இருக்க கூடாது என்பதில் நியாயம் இல்லை.

நான் சினிமாவை உயர்வாக மதிக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விடமாட்டேன். கடைசி வரை நடித்துக்கொண்டே இருப்பேன். 
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions