அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்

Bookmark and Share

அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்

ஸ்ருதிஹாசன் இன்று தென்னிந்திய சினிமாவை கலக்கும் நடிகை. ஆனால், இவரை தமிழ் ரசிகர்கள் பலர் சில நாட்கள் முன் கலாய்த்து எடுத்தனர்.

அதற்கு முக்கிய காரணம் இவர் ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தது தான், அதுக்குறித்து அவர் கூறுகையில் ‘ஒரு படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்வது எனக்கு பிடிக்காது.

அதுமட்டுமின்றி தெலுங்கு ரசிகர்கள் அனைவருமே அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பாராட்டினர், மேலும், படமும் பெரிய வெற்றியை பெற்றது.

யாரோ முகத்தை மூடிக்கொண்டு சொந்த பெயர், புகைப்படம் கூட இல்லாமல் சமூக வலைத்தளங்களில் என்னை சீண்டுபவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?
ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions