ஸ்ருதி ஹாசனை கலாய்த்தது இதனால்தான் – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்!

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனை கலாய்த்தது இதனால்தான் – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ” நாம எல்லோரும் மலர் டீச்சர்னா சாய் பல்லவிய தான் எதிர்பார்ப்போம். ஆனால் சில நேரத்துல ஸ்ருதி ஹாசன் வரதில்லையா” என ஸ்ருதி ஹாசனை கலாய்த்திருப்பார்.


இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள இயக்குனர் ராஜேஷ், ” இது ஒரு ஜாலியான படம். இதில் பல ஸ்பூஃப் விஷயங்களை இணைக்க நினைத்தோம். இதனால் ஸ்ருதி ஹாசன் உட்பட யார் மனதாவது புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions