என் மகள் நடிகையாவதை நான் விரும்பவில்லை – சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்

Bookmark and Share

என் மகள் நடிகையாவதை நான் விரும்பவில்லை – சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகள் நவ்யா நவேலி நந்தா.இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்வேதா பச்சன் என் மகள் நடிகையாக வேண்டாம் என்று கூறியுள்ளார்.அதாவது  அவர் கூறும்போது;-“என் மகள் நடிகையாக வேண்டாம், அவள் நடிக்க வந்தால் நான் கவலைப்படுவேன்.

ஏனென்றால் நடிகையாவது அவ்வளவு எளிதல்ல. கடினமாக உழைக்க வேண்டும் அதிலும் பெண்ணாக இருந்தால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். திரை உலகில் நிறைய தோல்விகள் உள்ளது.இவ்வாறு நடிப்பதை மக்கள் பொது இடங்களில் விமர்சிப்பார்கள்.

என் அம்மா நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பில் கற்று தேர்ந்தார்.இது தான் நடிகையாக முறையாக செய்ய வேண்டியது. நடிக்க வந்தவுடனே புகழும் பணமும் வந்து விடாது”.என்று கூறிஉள்ளார்.


Post your comment





Related News
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸ் சீனுக்கு இப்படி ஒரு சோதனை நடந்ததா?
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions