ஜாக்சன் துரை படத்தின் சென்சார் ரிசல்ட்

Bookmark and Share

ஜாக்சன் துரை படத்தின் சென்சார் ரிசல்ட்

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஜாக்சன் துரை’. இதில் சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்ரீ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.

பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தரணி தரண் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions