சிபிராஜுக்கு உதவி செய்த கமல்ஹாசன்

Bookmark and Share

சிபிராஜுக்கு உதவி செய்த கமல்ஹாசன்

போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை என்று தன் படங்கள் சொதப்பி வருவதால் கண்டிப்பாக ஒரு வெற்றி வேண்டும் என்ற நிலையில் உள்ளார் சிபிராஜ்.

அவர் அடுத்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு தற்போது கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கமல், அமலா நடிப்பில் 1988ல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன படம் சத்யா. அதே தலைப்பை தான் சிபிராஜ் படத்திற்கும் தற்போது வைத்துள்ளனர்.

அதற்காக கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிபிராஜ்.

 


Post your comment





Related News
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்
சிபிராஜுக்கு ஜோடியான சசிகுமார் நாயகி
விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?
அனைவரும் எதிர்ப்பார்த்த இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிபிராஜ்
அடுத்த ஆட்டத்துக்கு இளம் தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் சிபிராஜ்!
சிபிராஜ்க்கு வாழ்த்து கூறிய உலகநாயகன் - என்ன நடந்தது ?
சிபிராஜ் ஜோடியாகும் விஜய் சேதுபதி நாயகி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions