வித்தியாசமான கெட்டப்களில் நடிக்க ஆசைப்படும் சிபிராஜ்!

Bookmark and Share

வித்தியாசமான கெட்டப்களில் நடிக்க ஆசைப்படும் சிபிராஜ்!

ஜீவா-ஹன்சிகா-சிபிராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘போக்கிரி ராஜா’.

இப்படத்தில் கூலிங் கிளாஸ் குணா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, கேரளா வேஷ்டியுடன் வித்தியாசமான வேடத்தில் கலக்கியிருந்தார் சிபிராஜ். 

சிபிராஜின் இந்த கெட்டப் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாம். ஹோட்டல், பார்லர், காம்ப்ளக்ஸ என சிபிராஜ் எங்கு சென்றாலும் அவரை கூலிங் கிளாஸ் குணா என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம்.

ரசிகர்களின் பட்டப் பெயரால் மகிழ்ச்சி அடைந்தாலும், வெளியே செல்லும்போதெல்லாம் வித்தியாசமான கெட்டப்புடனேயே சுற்றி வருகிறாராம் சிபி ராஜ். 

கூலிங் கிளாஸ் குணா கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து இதேபோன்று வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கெட்டப்பில் நடிக்க சிபிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions