மீண்டும் வில்லனாக சிபி?

Bookmark and Share

மீண்டும் வில்லனாக சிபி?

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை  இயக்கிய ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கவிருக்கும் போக்கிரி ராஜா படத்தில் ஜீவா, ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குநர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ புதிய டீமுடன் போக்கிரி ராஜா படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. படத்திற்கு  டி.இமான் இசையமைக்கவிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். 

வில்லன் கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் முடிக்க படக்குழு முடிவெடுத்துள்ளனர்.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions