வித்தியாசமான கதை தேடும் சிபிராஜ்!

Bookmark and Share

வித்தியாசமான கதை தேடும் சிபிராஜ்!

நாணயம் படத்திற்கு பிறகு படவாய்ப்பே இல்லாமல் இருந்த சிபிராஜ், அந்த சமயத்தில் பருத்திவீரன் போன்ற ஒரு கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் என்று சீரியசாக கதை கேட்டு வந்தார்.

ஆனால், சிட்டி லுக்கில் இருக்கும் சிபிராஜிடம் அவர் எதிர்பார்த்த மாதிரியான கதைகளுடன் எந்த இயக்குனர்களும் செல்லவில்லை. அதனால், தனது கிராமத்து ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு, வித்தியாசமான கதை இருந்தால் போதும் என்று ஏராளமான கதைகள் கேட்டு வந்தபோதுதான் நாயகள் ஜாக்கிரதை கதை அவரை இம்ப்ரஸ் பண்ணியது.

அதனால் அந்த படத்தை தயாரித்து நடித்தார். அப்படம் பெரிய வெற்றியை கொடுத்து மீண்டும் சிபிராஜை தூக்கி நிறுத்தியது. அதையடுத்து இப்போது ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இருப்பினும், அவர் கதை கேட்பதை நிறுத்தவில்லை.

இன்றைய சினிமாவை ஜெயிக்க கதையே முக்கியம் என்பதால், யாராவது வித்தியாசமான கதைகள் சொன்னால் அடுத்து அந்த கதையில் நடிக்கலாம் என்று இப்போதும் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.

இந்த சேதியறிந்து, நல்ல கதை வைத்திருக்கும் பட்ஜெட் பட இயக்குனர்கள் சிபிராஜை தேடி படையெடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions