சிபிராஜ் படத்துக்காக முதல்முறையாக விஜய் சேதுபதி செய்யும் வேலை!

Bookmark and Share

சிபிராஜ் படத்துக்காக முதல்முறையாக விஜய் சேதுபதி செய்யும் வேலை!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘கட்டப்பாவ காணோம்’. இதில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து உள்ளார்கள்.

இவர்களுடன் ஒரு வாஸ்து மீனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாம். இந்த மீனுக்கு படத்தில் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்துள்ளார். தான் நடிக்காத ஒரு படத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions