ஜாக்சன் துரையை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்!

Bookmark and Share

ஜாக்சன் துரையை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்!

தரணீதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ஜாக்சன் துரை. இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி, தங்களது பேனரில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களிலும் இதுதான் பெஸ்ட் என படக்குழுவினரை மனதாரப் பாராட்டியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் ஆகியோரும் அவருடன் அமர்ந்து இப்படத்தை ஒன்றாக கண்டுகளித்தனர்.

 


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions