அனைவரும் எதிர்ப்பார்த்த இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிபிராஜ்

Bookmark and Share

அனைவரும் எதிர்ப்பார்த்த இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிபிராஜ்

சிபிராஜ் கடந்த சில வருடங்களாகவே தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்ஸன் துரை ஆகிய இரண்டு படமுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் தெகிடி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ரமேஷ் எப்போது தன் அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என பலரும் காத்திருக்க, இந்த செய்தி அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions