சூப்பர்ஹிட் ரீமேக்கில் சிபிராஜூடன் இணைந்த சதீஷ்!

Bookmark and Share

சூப்பர்ஹிட் ரீமேக்கில் சிபிராஜூடன் இணைந்த சதீஷ்!

நடிகர் சிபிராஜ் தற்போது அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் கட்டப்பாவ காணோம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து வருகிறார்கள்.

இதைதொடர்ந்து இவர் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற ஷணம் எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். சிபிராஜின் நாதம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

சைத்தான் புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions