நடிகர் சங்கம் போல ஒளிப்பதிவாளர் சங்கத்திலும் குளறுபடி – போலீஸிடம் சென்ற பிரச்சனை!

Bookmark and Share

நடிகர் சங்கம் போல ஒளிப்பதிவாளர் சங்கத்திலும் குளறுபடி – போலீஸிடம் சென்ற பிரச்சனை!

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் (SICA) சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அதில் சொல்லப்பட்டிருந்த புகார்கள்.

1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது.

2. மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது.

3. அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது.

4. இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது.

5. சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப்பெயரை திரு.G.சிவா (முன்னால் பொது செயலாளர்) அவர்கள் ஏற்படுத்தி விட்டார்.

 


Post your comment

Related News
ஜெசிக்காவிற்கு கிடைத்த விருது… இது ஈழத்தமிழர்களுக்கே பெருமை
கனடா சென்றார் \'சூப்பர் சிங்கர்\' ஜெசிக்கா... விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
சிகாகோவில் லிங்கா கொண்டாட்டங்கள்!
\"இனம்\" படத்தில் அசத்தியிருக்கும் மனவளர்ச்சி குன்றிய சிறுவன்..!
மாற்றுத்திறனாளியாக நடிகர் தனுஷ்..!
சூர்யா, கார்த்தி இரண்டு பேரில் யார் சிறந்த அழகன், யாரை உங்களுக்கு பிடிக்கும்?அனுஷ்கா பதில்!
விலங்குகளுக்காக ஆடை திறந்து அம்மண போஸ் கொடுத்த ஜெஸ்ஸிகா!
கோச்சடைன் பாடல் : தீபிகாவுடன் ரஜினி பரத நாட்டியம் !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions