மலையாளத்தில் கால்பதிக்கும் சித்தார்த்!

Bookmark and Share

மலையாளத்தில் கால்பதிக்கும் சித்தார்த்!

ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த்திற்கு அப்படம் தோல்வியை தந்ததால் தெலுங்கிற்கு சென்ற அவர் பெரிய வெற்றியை கண்டார். பின் அவர் ஒரு தெலுங்கு நடிகராகவே மாறிவிட்டார்.

சொந்த மொழி தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்த அவருக்கு காதலில் சொதப்புவது எப்படி?, உதயம் என் எச் 4ம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகிர்தண்டா போன்ற படங்கள் கை தூக்கிவிட்டது.

அவர் நினைத்த இடத்தை பிடித்தார். தற்போது கம்மரசம்பவம் என்ற படத்தின் மூலம் இவர் மலையாளத்தில் கால் பதிக்கிறார்.


Post your comment





Related News
அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அவள் இந்த வருடத்தில் சிறந்த ஹாரர் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் ரவீந்தரன் !
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
குடியுரிமையின் கேவலம் இது, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்- சித்தார்த் விளாசல்
ரசிகர்களின் செயலால் கடுப்பான சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions