இந்திய அளவில் சித்தார்த்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!

Bookmark and Share

இந்திய அளவில் சித்தார்த்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!

சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சித்தார்த் செய்த உதவிகள் அனைத்தும் நாம் அறிந்ததுதான். அதுமட்டுமல்லாமல் தற்போதுவரை அவர் இதுதொடர்பான நிவாரண பணிகளை ஒரு டீம் அமைத்து செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது இந்த செயலை பெருமைப்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டுக்கான NDTV இந்தியன் விருது இவருக்கு கிடைத்துள்ளது. இதை சித்தார்த் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News
அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அவள் இந்த வருடத்தில் சிறந்த ஹாரர் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் ரவீந்தரன் !
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
குடியுரிமையின் கேவலம் இது, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்- சித்தார்த் விளாசல்
ரசிகர்களின் செயலால் கடுப்பான சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions