அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!

தமிழ் சினிமாவின் ரஜினி, கமலுக்கு அடுத்து இரு துருவங்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு உள்ளது அனைவரும் அறிந்தது தான்.

மேலும் இவர்கள் இருவருக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆனால் இவர்களது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் இணையதளங்களில் தகாத வார்த்தைகளாலும் ஆபாச வார்த்தைகளையும் பதிவிட்டு இவர்களின் மதிப்பை கெடுத்து வருகின்றனர்.

இது குறித்து சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினிமாவுக்கு ஒரு பைசா கூட ப்ரோஜனமே இல்லாத விசயங்களை என்னுடைய கடைசி 100 பதிவுகளின் ரிப்ளைகளில் பார்க்கலாம். அசிங்கமான வார்த்தைகள், தேவையில்லாத கோவம் வேலையில்லதா முட்டாள் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்தால் வேலையில்லாதவர்களாக நீங்கள் தான் ஸ்ட்ரைக் என்ற பெயரில் வேலை இல்லாமல் இருக்கிறீர்கள் என கூறி வம்பிழுத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அவள் இந்த வருடத்தில் சிறந்த ஹாரர் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் ரவீந்தரன் !
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
குடியுரிமையின் கேவலம் இது, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்- சித்தார்த் விளாசல்
ரசிகர்களின் செயலால் கடுப்பான சித்தார்த்!
தனுஷ் இடத்தை பிடித்த சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions