அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!

Bookmark and Share

அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!

ட்விட்டரில் எந்நேரமும் ஆக்டிவ்வாக இருப்பவர் சித்தார்த், எதையும் வெளிப்படையாக பதிவிட்டு வருபவர், சமீபத்தில் கூட 2G வழக்கு தீர்ப்பு பற்றி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தற்போது அமெரிக்க அதிபரை அறிவு இல்லாத முண்டம் என திட்டியுள்ளார், டெனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் புவி வெப்பமாதல் பற்றி பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில் பனிப்பொழிவு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதால் குளோபல் வார்மிங்கை பல டிரில்லியன் டாலர்கள் செலவழித்து தடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்' என குறிப்பிட்டிருந்தார். இதனால் சித்தார்த் இவ்வாறு திட்டி பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அவள் இந்த வருடத்தில் சிறந்த ஹாரர் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் ரவீந்தரன் !
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
குடியுரிமையின் கேவலம் இது, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்- சித்தார்த் விளாசல்
ரசிகர்களின் செயலால் கடுப்பான சித்தார்த்!
தனுஷ் இடத்தை பிடித்த சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions