வைரலாக பரவும் சித்தார்த்தின் தலயா? தளபதியா? வீடியோ!

Bookmark and Share

 வைரலாக பரவும் சித்தார்த்தின் தலயா? தளபதியா? வீடியோ!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேலையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் திரைப்பட நடிகர்கள் சூர்யா, நயன்தாரா, RJ பாலாஜி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்று நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நடிகர் சித்தார்த்தும் இணைந்துள்ளார்.

இவர் சற்று வித்தியாசமாக “தலயா? தளபதியா?” என்ற டைட்டிலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தல, தளபதி இரண்டு பேருமே வாக்களிப்பார்கள்.

அப்போ நீங்க எப்படி? நாட்டோட தலையெழுத்தையே தீர்மாணிக்கின்ற தேர்தல் வருகிறது, மறக்காமல் வாக்களியுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions