சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா!

Bookmark and Share

சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா!

சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜில் ஜங் ஜக்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார். இப்படம் இருவரும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மிலண்ட் ராவ் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. ஆகஸ்ட் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions