பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!

Bookmark and Share

பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!

தமிழ் சினிமாவில் சித்தார்த் நீண்ட வருடங்களுக்காக வெற்றி படத்தை கொடுப்பதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார், இறுதியில் அந்த பிரம்மாண்ட வெற்றி அவள் படத்திலேயே அவருக்கு கிடைத்து விட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருந்த இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது வரை அவள் படம் ரூ 25 கோடி வசூலையும் தாண்டி பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 


Post your comment





Related News
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்
வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!
செப்டம்பரில் வட சென்னை படக்குழுவுடன் இணையும் ஆண்ட்ரியா!
சித்தார்த் வில்லனாகும் சிவகார்த்திகேயன் வில்லன்!
ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்!
சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions