‘ஜில் ஜங் ஜக்’ வித்தியாசமான படமில்லை – சித்தார்த்!

Bookmark and Share

 ‘ஜில் ஜங் ஜக்’ வித்தியாசமான படமில்லை – சித்தார்த்!

அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ஜில் ஜங் ஜக்’. இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 12-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய சித்தார்த், ” இது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் ஒரு ஆக்ஷன் காமெடி படம். இதில் பரிசோதனை முயற்சி எல்லாம் எதுவும் செய்யவில்லை” என்றார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions