சினிமாவானது ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை

Bookmark and Share

சினிமாவானது ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை

திருவண்ணாமலைக்கு பிறகு சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக கருதப்படுவது கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையாகும். இங்கு வாழ்ந்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் சினி சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் சாய் ரமேஷ் என்பவர் இதனை இயக்கி உள்ளார். அருண் கதையின் நாயகனான நடித்துள்ளார். அர்ச்சனாசிங் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

டி.கவுதம சந்திரன் இசை அமைக்கிறார். ஏ.அஜய் ஆதித் ஒளிப்பதிவு செய்கிறார். வெள்ளியங்கரி மலை பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. "இயற்கையின் சக்தியை வென்றவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட சித்தர்கள் வெள்ளியங்கிரி மலை பகுதியில் நிறைய வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் ஆதிகுரு சித்தர். அவரின் வாழ்க்கை அதிசயங்கள் அந்த பகுதியில் பிரபலமானது.

அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளோம். இது பக்தி படமோ, மாயாஜால படமோ அல்லது எல்லா சக்திகளும் நிறைந்த வரலாற்று படம். விரைவில் வெளியிட இருக்கிறோம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions