சின்னத்திரையில் சித்தார்த்

Bookmark and Share

சின்னத்திரையில் சித்தார்த்

இதுவரை சித்தார்த் சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும், பங்கேற்பாளராகவுமே கலந்து கொண்டிருக்கிறார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்  டிஸ்கவரி தமிழ் சேனலில் வேர் டைகர்ஸ் ரூல்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதை முன்னணி நடிகர் நடிகைகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்பு அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா, ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். புலி இனத்தை காக்கும் நோக்கத்தில் அதன் பரிணாம வளர்ச்சி, குணநலன்கள், அவற்றின் வாழ்வியலை பாதிக்கும் காரணங்கள் அதனை தடுக்கும் முறைகள் பற்றி இந்த நிகழ்ச்சி சொல்கிறது.

புலிகள் வாழும் பகுதியில் ரகசிய கேமராக்கள் வைத்து படம்பிடித்து இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார்கள். இதில் உள்ள வனவிலங்கு சமூகத்தின் அக்கறையை புரிந்து கொண்டு நட்சத்திரங்கள் தொகுத்து வழங்குகிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது சித்தார்த் தொகுத்து வழங்குகிறார். தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் மார்ச் மாத எபிசோட்களை சித்தார்த் தொகுத்து வழங்குகிறார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions