சித்தார்த்துக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனனாம்!

Bookmark and Share

சித்தார்த்துக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனனாம்!

ஜெனிலியா திரிஷா, சுருதிஹாசன், அமலாபால், சமந்தா, ஹன்சிகா மற்றும் பல முன்னனி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் சித்தார்த்.

இந்நிலையில் சித்தார்த்திடம் உங்களுக்கு பிடித்தமான நடிகை யார் என்று கேட்ட போது, தன்னுடன் நடித்த நடிகைகள் அனைவருடைய பெயரையும் வரிசையாக சொல்லி இவர்களில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் என்று கூறிவிட்டார்.

இவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது யார்? என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்திய போது, “ஜிகிர்தண்டா படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த லட்சுமிமேனன் தான் மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் இயல்பான நடிகை.

என்னுடன் ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததில் இருந்தே, என்னைப் பற்றி பெருமையாக கூறி வருகிறார். அதனால் கூட அவரை அதிகமாக பிடிக்கும் என்று கருதுகிறேன்” என்றார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions